புதுசு, புதுசா கிளம்புறாங்களே.. காதலர் தினத்திற்கு பேங்க் லோன் கேட்டு விண்ணப்பித்த வாலிபர்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பாரத் ஸ்டேட் வங்கி, தனது ஊழியர் ஒருவர் காதலர் தினத்தை கொண்டாட கடன் கோரிய மனுவை நிராகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தின் சூடா நகர பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணிபுரிந்து வருபவர் திக்விஜய் சிங்(25).

இவர் காதலர் தினத்தை கொண்டாட வங்கியில் ரூ.42,970 கடன் கோரியுள்ளார். வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் பண்டிகைக் காலங்களில் ஒரு மாத ஊதியத்தை கடனாக பெற சலுகைகள் உள்ளது. அந்த கடன் தொகையை 10 தவணையாக ஊழியர்கள் செலுத்தலாம். ஆனால், குறிப்பிட சில பண்டிகைகளுக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும் என்கிறது வங்கி விதிமுறை.
அந்த பண்டிகை பட்டியலில் காதலர் தினம், அப்பா தினம், அம்மா தினம், போன்றவைகள் கிடையாது. பசந்த் பஞ்சமி விழாவுக்காக கடன் கேட்பதற்கு பதிலாக காதலர் தினம் என்று தப்பாக குறிப்பிட்டு விட்டதாக திக்விஜய் சிங் நண்பர்கள் கூறுகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications