ரக்ஷா பந்தன் அன்று பிரதமர் மோடிக்கு 1000 ராக்கிகள்- வாரணாசி பெண்கள் முடிவு
வாரணாசி: குடும்ப உறவுகளின் வலிமையையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன் விழாவினை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ஆயிரம் ராக்கி கயிறுகளை அனுப்பி வைக்க பெண்கள் முடிவு செய்துள்ளனர்.
ரக்ஷா பந்தன் நாளில் பெண்கள் ராக்கி என்னும் கயிற்றை தங்களுடைய சகோதரர்கள் கையிலும், சகோதரர்களாக நினைக்கும் ஆண்களின் கைகளிலும் கட்டி சகோதரத்துவத்தைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

அத்தகைய புனிதமான ரக்ஷா பந்தன் விழாவானது வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று இந்தியாவில் கொண்டாடப்பட உள்ளது.
கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து மோடியை சகோதரராக நினைக்கும் வாரணாசி தொகுதியைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள், தங்களுடைய சகோதரரான மோடிக்கு ஆயிரம் ராக்கிக் கயிறுகளையும், இனிப்பு பதார்த்தங்களையும் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications