ரத்தத்தை தருவோம்... சொட்டு காவிரி நீரை தர முடியாது... இது கர்நாடகா விடுதலைச் சிறுத்தைகள்
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு கர்நாடகா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அளவே போதுமானது அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று அறிக்கை ஒன்றில் வலியுறுத்தி இருந்தார்.

மேலும் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் கர்நாடகாவில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோ தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா அரசு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள அம்மாநில விடுதலைச் சிறுத்தைகள், ரத்தத்தை வேண்டுமானால் தருவோமே தவிர சொட்டு காவிரி நீரையும் தமிழகத்துக்கு தரமாட்டோம் என முழங்கி வருகின்றனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications