காங். கூட்டணியில்தான் லோக்சபா தேர்தலை எதிர்கொள்வோம்: திமுகவுக்கு திருமாவளவன் பதிலடி!!
கூட்டணி விவகாரத்தில் திமுகவுக்கு திருமாவளவன் பதிலட்டி கொடுத்துள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான அணியில் இணைந்துதான் லோக்சபா தேர்தலை விடுதலை சிறுத்தைகள் எதிர்கொள்ளும் என திமுகவுக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் சீதாராம் யெச்சூரி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்த பின் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அணியால்தான் மதச் சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க முடியும். லோக்சபா தேர்தலில் பாஜகவா, காங்கிரஸ் அணியா என்றுதான் பார்க்கப்படும்.
எங்களைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் தலைமையிலான அணியில்தான் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவோம். காவிரி பிரச்சனை குறித்து ராகுல் காந்தியிடம் பேசவில்லை.
வன்கொடுமை தடுப்புச் சட்ட்ட விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவு தந்ததற்காக ராகுலுக்கு நன்றி தெரிவித்தோம். தமிழகத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு விடுத்தோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications