கொல்லத்தில் நிலச்சரிவு.. வாகனப் போக்குவரத்திற்குத் தடை!
Recommended Video

கொல்லம்: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் கொல்லத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்வது தடைபட்டுள்ளது.
கேரளாவில் பேய் மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி மாநிலமே மூழ்கிப் போயுள்ளது. இந்த நிலையில் கொல்லம் மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகனப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இதையடுத்து கொல்லம் செல்லும் மற்றும் வரும் வாகனப் போக்குவரத்திற்கு கொல்லம் மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்துள்ளார். அவசர கால வாகனங்கள் மட்டுமே மலைப் பாதையில் செல்ல முடியும். மற்ற வாகனங்கள் எல்லையுடன் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இடுக்கியிலும் தடை:
இதேபோல இடுக்கி மாவட்டத்திலும் தொடர் மழை காரணமாக மாவட்டத்திற்குள் வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications