உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய கோரும் இம்பீச்மென்ட் நோட்டீஸ் நிராகரிப்பு!
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரும் இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் இம்பீச்மென்ட் நோட்டீஸை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் போர்க்கொடி தூக்கினர். வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் தீபக் மிஸ்ரா என்பது மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர் உள்ளிட்டோரின் குற்றச்சாட்டு.

இந்திய நீதித்துறை வரலாற்றில் இப்படியான கலகக் குரல் முதல் முறையாக எழுந்தது நாட்டை அதிர வைத்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் 7 கட்சிகளின் எம்பிக்கள் தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை ராஜ்யசபாவில் கொண்டுவர வேண்டும் என வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தனர்.
இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து தற்போது எதிர்க்கட்சிகளின் இம்பீச்மென்ட் தீர்மானத்துக்கான நோட்டீஸை வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications