இந்திய அணியின் 'கோச்' பதவிக்கு வெங்கடேஷ் பிரசாத்தும் அப்ளிகேஷன் போட்டார் !
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தும் விண்ணப்பித்துள்ளார்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற போட்டி கடுமையாகியுள்ளது. ஏற்கனவே, ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டில் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், வெங்கடேஷ் பிரசாத்தின் வருகையால் போட்டி மேலும் அதிகரித்துள்ளது.

இன்று காலை தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாக, வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். இதையடுத்து, இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா சார்பாக, 33 டெஸ்ட் போட்டிகள், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் பிரசாத், சிறந்த பந்துவீச்சாளராக பெயர் பெற்றவர். தற்போது பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு கமிட்டியின் தலைவராக உள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகச் செயல்பட்டுள்ளார் வெங்கடேஷ் பிரசாத். இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சி வழங்கிய காலகட்டத்தில்தான், டோணி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications