பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மனைவி காலமானார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் மனைவி கமலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் மனைவி கமலா அத்வானி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். இந்நிலையில் அவருக்கு திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Veteran BJP leader LK Advani's wife Kamla Advani dies of heart failure

இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

பிரதமர் மோடி இரங்கல்:

கமலா அத்வானியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், அவரின் மறைவு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. அத்வானிக்கு பலமாகவும் தூணாகவும் கமலா திகழ்ந்தார் எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+