”என் குழந்தை இன்னும் அதிர்ச்சியிலிருக்கிறாள்” - பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவியின் தந்தை உருக்கம
பெங்களூரு: பெங்களூருவில் உடற்பயிற்சி ஆசிரியர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான என் மகள் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என அக்குழந்தையின் தந்தை உருக்கமாக கூறினார்.
கடந்த 2014 ஜூலை 3 ஆம் தேதி மாரத்தஹள்ளியில் உள்ள விப்ஜியார் பள்ளியில் 7 வயது மாணவியை உடற்பயிற்சி ஆசிரியர்கள் லால்கிரி, வாசிம் பாஷா ஆகியோர் உடற்பயிற்சி அறையில் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

சில நாட்கள் கழித்து வயிற்று வலியால் துடித்த மாணவியை பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து சென்றனர். பரிசோதனையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அமைப்புகளின் போராட்டம் எதிரொலியாக உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மேல், "போக்சோ" பாலியல் பலாத்கார குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பள்ளி நிர்வாகி மீதும் வழக்கு பதிவானது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மகள் குறித்து தந்தை, "இச்சம்பவத்துக்கு பின் எங்கள் மகளை வேறு பள்ளியில் சேர்த்து உள்ளோம். அதிர்ச்சியிலிருந்து அவள் பூரணமாக விடுபடவில்லை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. இவ்வழக்கில் அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications