வெற்றியும், தோல்வியும் விளையாட்டில் சகஜம்.. ரசிகர்களுக்கு மோடி ஆறுதல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெற்றியும், தோல்வியும் விளையாட்டில் சகஜமானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உலககோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Victory and defeat are a part of life: PM Modi after India's world cup defeat

இந்த நிலையில், சோகத்தில் உள்ள இந்திய ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் பிரதமர் மோடி தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: "வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு அங்கம்தான். இத்தொடர் முழுவதும் இந் திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்களால் நாம் பெருமை அடைந்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+