பீர் பாட்டிலுடன் போலீஸ் ஸ்டேஷனில் 25 வயது இளம்பெண் ரகளை .. வைரலாகும் வீடியோ
மும்பை: மும்பையில் காவல் நிலையம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் குடித்து விட்டு ரகளை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மும்பையில் ஹோட்டல் ஒன்றின் முன்பு நள்ளிரவில் மதுபோதையில் தனது ஆண் நண்பருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் 25 வயது மதிக்கத்தக்க அப்பெண்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இருவரையும் அங்கிருந்து கிளம்பும்படி கூறியுள்ளனர். ஆனால், அப்பெண் அதனை கேட்கவில்லை.

அறிவுரை...
இதனால், அப்பெண்ணை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், அதனை மதிக்காத அப்பெண், தொடர்ந்து தன் கையில் இருந்த பீரைக் குடித்தபடியே ஏதேதோ உளறிக் கொண்டே இருந்துள்ளார்.

அபராதம்...
நல்ல போதையில் இருக்கும் அப்பெண்ணிடம் என்ன சொன்னாலும் புரியாது என்பதை உணர்ந்த போலீசார், அவரின் நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர், அவருக்கு ரூ. 1200 அபராதமும் விதித்தனர்.

மும்பை போலீஸ் சட்டத்தின் கீழ்...
மும்பை போலீஸ் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக மூத்த ஆய்வாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
அரியானா பெண்...
போதையில் இருந்த அப்பெண், தன் பெயர் சுனிதா யாதவ் என்றும், 25 வயதாவதாகவும், தான் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அனாதைப் பெண் என்றும் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications