நீ பிராமணனா, ஷத்ரியனா?: குறும்புக்கார மாணவனை அடித்த ஆசிரியர்- வீடியோ இதோ
மங்களூர்: கர்நாடகாவில் குறும்பு செய்த மாணவனை ஆசிரியர் அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள வேத பாட சாலையில் ஆசிரியராக வேலை செய்பவர் சோமசுந்தர சாஸ்திரி. வேதம் கற்றுக் கொடுக்கும் அவர் சிறுவன் ஒருவர் வகுப்பறையில் குறும்பு செய்ததால் கோபம் அடைந்தார்.

இதையடுத்து அவர் ஏற்கனவே வலது கையில் மாவுக்கட்டுடன் இருக்கும் சிறுவனின் காதைப் பிடித்து திருகி, இடது கையை முறித்து அவரை அடித்தார். சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறினார். நீ பிராமணனா, ஷத்ரியனா என அவர் சிறுவனை பார்த்து திரும்பக் திரும்ப கேட்டார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தலித் சேவா சமிதி தலைவர் சேஷப்பா போலீசில் புகார் அளித்துள்ளார்.
சோமசுந்தர சாஸ்திரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications