சச்சின், கோஹ்லியை விஞ்சும் 3 வயது சிறுவன்.. நுணுக்கங்களுடன் ஷாட்.. வீடியோவை ஷேர் செய்த வாவுஹன்
Recommended Video
டெல்லி: கிரிக்கெட் நுணுக்கங்களுடன் ஷாட் அடித்து விளையாடும் 3 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாவுஹன் ரீட்வீட் செய்துள்ளார்.
பாக்ஸ் கிரிக்கெட் என்ற ட்விட்டர் பக்கத்தில் 3 வயது சிறுவன் டையாபர் அணிந்து கொண்டு கிரிக்கெட் ஷாட்களை அடித்து வருகிறார். அந்த பதிவில் டையாபர் அணியும் வயதிலும் கிரிக்கெட் வீரர்களை காட்டிலும் கிரிக்கெட்டில் சிறந்த நுணுக்கங்களை கையில் வைத்துள்ளான் என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த சிறுவனின் வீடியோ வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாவுஹான் ரீட்வீட் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் இருக்கும் குழந்தை யாரென்றும் எந்த ஊர் என்றும் தெரியவில்லை. ஆனால் வீடியோ பார்க்கும் மக்கள் குழந்தையை பாராட்டி வருகின்றனர்.
Surely he has an English cat or dog ... 😜 https://t.co/WtIvAXDrd5
— Michael Vaughan (@MichaelVaughan) November 11, 2019
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications