"இது புதிய மத்திய பிரதேசம்.. அமைச்சரின் காலடியில் அதிகாரி".. பாஜக கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சரின் காலில் பெண் அதிகாரி ஒருவர் விழுந்து வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

சீக்கிய மதத்தின் தலைவர் குரு நானக்கின் 550ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்காக சீக்கிய குருதுவாராக்களில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.

Video of Woman officer touches Madhya Pradeshs ministers feet

இந்த நிலையில் போபாலில் உள்ள தேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு குருதுவாராவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய பிரதேச பொதுப் பணித் துறை அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மா வருகை தந்தார்.

அப்போது ஒரு பெண் அதிகாரி அமைச்சரின் காலில் விழுந்து வணங்கியதாக கூறப்படுகிறது. அந்த பெண் தேவாஸ் மாநகராட்சியின் ஆணையர் என சொல்லப்படுகிறது. எனினும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் அதிகாரியா இல்லை கட்சித் தொடண்டரா என தெரியவில்லை.

இந்த நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து மாநில பாஜக தலைவர் விஜேஷ் லுனாவாட் கூறுகையில் இது புதிய மத்திய பிரதேசம். அமைச்சரின் காலடியில் அதிகாரி என இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+