ஐடி ரெய்டால் ஜனாதிபதி கையால் விருது வாங்க முடியலையே - விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர் குடியரசுத்தலைவர் கையால் இன்று விருது பெற இருந்த நிலையில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
டெல்லி: வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இன்று சோதனை நடத்தி தன்னை குடியரசுத்தலைவர் கையால் விருது பெற விடாமல் தடுத்து விட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
உலக சுகாதார தினமான இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு குடியரசுத்தலைவர் அளிக்க இருந்த விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உலக சுகாதார தினமான இன்று குடியரசுத்தலைவர் சிறப்பு விருது அளிக்க இருந்தார். ஆனால் அவரது வீட்டில் இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
30 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஆவணங்கள், கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் தன்னை வருமான வரித்துறையினர் கைதி போல நடத்தியதாக விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மகளை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்து விட்டதாகவும், ஜனாதிபதி விருது பெறுவதற்காக டெல்லி செல்ல விடாமல் தன்னை அடைத்து வைத்து விட்டதாகவும் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications