உறவினர்கள், நண்பர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைத்த விஐபிக்கள்.. வெடிக்கும் புது சர்ச்சை
டெல்லி: நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்க வேண்டும் என்று விஐபிக்கள் பரிந்துரைத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2013ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு 1300 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை முக்கிய பிரமுகர்கள் அனுப்பியது. அதுவும் தங்களது உறவினர்களுக்காக பத்ம விருது வழங்கவே அவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
இதில் காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, காங்கிரஸ் எம்.பி சுப்பிராமி ரெட்டி, பண்டிட் ஜஸ்ராஜ் ஆகியோர் 12 பேருக்கும் அதிகமானோரை பரிந்துரைத்துள்ளனர். பாடகி லதா மங்கேஸ்கர் தமது சகோதரி உஷாவுக்காக பரிந்துரைத்திருக்கிறார்.
சமாஜ்வாடி கட்சியில் இருந்த அமர்சிங், ராஜ்யசபா எம்.பி.யான ஜெயபிரதாவுக்கு பத்ம விருது வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார். ஒருசிலர் 25 பேரையும் கூட பரிந்துரைத்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications