கண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவில் பங்கேற்ற சமாஜ்வாடி எம்எல்ஏ ஜகத்ராம் பஸ்வான், அங்கு நடனமாடிய பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்து அவர்களுடன் அநாகரீமாக நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஜகத்ராம் பஸ்வான், திருமண விழா ஒன்றில் பங்கேற்றபோது, அங்கு சில பெண்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த எம்எல்ஏ ஜகத்ராம் பஸ்வான், அந்த பெண்கள் மீது ரூபாய் நோட்டுக்களை வாரி இறைத்ததோடு, ஆபசமாக நடனமாடியுள்ளார்.
பெண்ணை கண்ட இடங்களில் தொட்டதோடு, ஜாக்கெட்டுக்குள் பணத்தை நுழைத்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட எம்எல்ஏ பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மாநில பிரிவு செய்தி தொடர்பாளர் அருண் பிரகாஷ் சிங் கூறுகையில், "சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகம் இதுதான். இந்த வீடியோ மூலமாக மக்களுக்கு இது தெரியவந்துள்ளது" என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications