மாட்டிக்கிச்சே.. மாட்டிக்கிச்சே.. கோவிலுக்கு போனா சாமி மட்டும் கும்பிடணும்.. இல்லாட்டி இப்படித்தான்
யானையின் சிலைக்கு அடியில் ஒரு பெண் சிக்கி கொண்டார்
Recommended Video
காந்திநகர்: இந்த அம்மாவுக்கு ஆசைக்கு ஒரு அளவு வேணாமா.. கோயிலுக்கு வந்தோமா சாமியை கும்பிட்டு வீடு போய் சேர்ந்தோமான்னு இல்லாம.. தேவையில்லாத வேலையை செஞ்சு.. நாட்டு மக்களிடம் கேவலப்பட்டு கொண்டதுதான் மிச்சம்!
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தில், நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு ஒரு பெண்மணி செல்கிறார். சற்று பருமனான உருவம்.. கோயிலுக்குள் யானை சிலை உள்ளது.

சிலையை கும்பிட்டு செல்லாமல், அதனுடன் சேர்ந்து போட்டோ எடுக்க ஆசைப்பட்டார். யானைக்கு பக்கத்தில் நின்றாலாவது பரவாயில்லை.. யானையின் கால்களுக்கு அடியில் உள்ளே நுழைந்து படுத்துகொண்டு சைட்-போஸ் கொடுத்தார்.
இதன்பிறகுதான் காமெடியே.. யானைக்கு இந்த பக்கம் பெண்ணின் தலை, அந்த பக்கம் உடம்பு! கடைசியில் எந்த பக்கமும் இவரால் வெளியே வரமுடியவில்லை. உடம்பு குண்டு என்பதால் யானையின் கால்களுக்கு அடியில் மாட்டிக் கொண்டார்.
சிரித்து கொண்டே போட்டோவுக்கு போஸ் கொடுத்தவருக்கு, இப்போது பயம் ஒட்டிக் கொண்டது. முகமெல்லாம் டென்ஷன்.. எவ்வளவோ முயற்சித்தும் அவரால் வெளியே வரவே முடியவில்லை. பிறகு அங்கிருந்த பக்தர்கள் ஆளுக்கொரு பக்கம் இந்த பெண்ணை வெளியே இழுக்க முயற்சித்தனர்.
அவரது காலை கொஞ்சம் பேர், தலையை கொஞ்சம் பேர் என இழுத்து பிடித்து எப்படியோ வெளியே கொண்டுவந்து விட்டனர். அந்த சின்ன யானைக்குள் பெரிய உடம்பு மாட்டி தவித்த பெண்ணின் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. நல்லவேளை.. யானைக்கு எதுவும் ஆகலை!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications