டெல்லி வந்த விருஷ்கா ஜோடி.. வைரலாகும் அழகு படம்.. சுத்திப்போடுங்கப்பா
Recommended Video

டெல்லி: புதுமண தம்பதிகள், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அனுஷ்கா ஷர்மாவும் எடுத்துக்கொண்ட புது போட்டோ ஒன்று வைரலாக சுற்றி வருகிறது.
இத்தாலியில் இருவரும் திருமணம் செய்த நிலையில், குட்டியாக ஒரு ஹனிமூன் ட்ரிப் சென்ற அவர்கள், இப்போது டெல்லி திரும்பியுள்ளனர்.
நாளை டெல்லியில் தம்பதிகள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவதாக இருந்த நிலையில் இருவரும் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் படம் வைரலாகியுள்ளது.
|
ஜோடி படம்
இந்த படத்தில் விராட் கோஹ்லி ஷெர்வானி ஆடை அணிந்துள்ளார். அனுஷ்கா இளஞ்சிவப்பு ஆடை அணிந்து காட்சியளிக்கிறார். கழுத்தில் மப்லர் போட்டு கோஹ்லி பாலிவுட் நடிகர்களை நினைவுபடுத்துகிறார்.
| |
ஹனிமூன் போட்டோ
ஏற்கனவே இருவரும் பனி சூழ்ந்த பிரதேசத்தில் எடுத்த ஒரு க்யூட் போட்டோ வைரலாக சுற்றி வந்தது. இப்போது இந்த போட்டோவும் சுற்றுகிறது. இருவரும் இன்னும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. ஆனால் போட்டோக்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக வெளியே வந்துகொண்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய அணியுடன் கோஹ்லி இணைகிறார். அவருடன் அனுஷ்காவும் தென் ஆப்பிரிக்கா சென்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் இணைந்து பங்கேற்று மகிழ்கிறார். இதன்பிறகு மும்பை திரும்பும் அனுஷ்கா, ஷாரூக்கானுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

திருஷ்டி கழிக்கலாம்
அனுஷ்கா மற்றும் கோஹ்லியின் ஜோடிப்பொருத்தும் மிக அருமை என்று, நெட்டிசன்கள் திருஷ்டி கழித்து வருகிறார்கள். நீங்களும் பாருங்க, அவுங்க சொல்றது உண்மைதானே!
-
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications