பிரதமர் மோடியை சந்தித்த கோஹ்லி -அனுஷ்கா ஜோடி.. திருமண வாழ்த்து பெற்றனர்!
பிரதமர் மோடியை சந்தித்து கோஹ்லி -அனுஷ்கா தம்பதி திருமண வாழ்த்து பெற்றுள்ளனர்.
டெல்லி: பிரதமர் மோடியை சந்தித்து கோஹ்லி -அனுஷ்கா தம்பதி திருமண வாழ்த்து பெற்றுள்ளனர். பிரதமர் இல்லத்திற்கு சென்ற அவர்கள் மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

தற்போது தேனிலவு முடித்து இந்தியா திரும்பி இருக்கும் இந்த தம்பதி இன்று பிரதமர் இல்லத்திற்கு சென்றனர். பிரதமர் மோடியை சந்தித்து தங்களது திருமணத்திற்கு வாழ்த்து பெற்றனர். மோடி அவர்களை வாழ்த்தி இருக்கிறார்.
Virat Kohli and Anushka Sharma met PM Modi this evening. Prime Minister congratulated them on their wedding: PMO pic.twitter.com/cuPoBGQTuJ
— ANI (@ANI) December 20, 2017
மேலும் பிரதமர் மோடியிடம் தங்கள் திருமண வரவேற்பிற்கான பத்திரிக்கையை அளித்தனர். வரும் 26 ஆம் தேதி பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் கலந்தும் கொள்ளும் கோஹ்லி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடக்கவுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications