டெல்லியில் ரூ.80 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய கோஹ்லி
டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது தாய் மற்றும் அண்ணனுடன் மேற்கு டெல்லியில் உள்ள பாஷிம் விஹாரில் 3 பெட்ரூம் வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு மீரா பாக் பகுதியிலும் வீடு உள்ளது.

இந்நிலையில் கோஹ்லி மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். அந்த பங்களாவின் மதிப்பு ரூ.75 முதல் 80 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சொகுசு பங்களாவில் குடியேறும் முன்பு அதை தனக்கு பிடித்தது போன்று மாற்றியமைக்க உள்ளார். பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தெற்கு டெல்லியில் வசிக்க விரும்புகையில் கோஹ்லி மேற்கு டெல்லியை தேர்வு செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் தெற்கு டெல்லியில் உள்ள ஹவுஸ் காஸ் பகுதியில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications