'ஷேம்' ட்வீட் போட்ட கோஹ்லியை செமயா வச்சு செய்யும் ரசிகர்கள்
டெல்லி: பாலிவுட் நடிகை அனுஷ்காவை கிண்டல் செய்தவர்களை கண்டித்து கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி போட்ட ட்வீட்டை வைத்து ரசிகர்கள் அவர்கள் பாணியில் கிண்டல் செய்கிறார்கள்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை காதலித்தபோதும் சரி, தற்போது பிரிந்துவிட்ட பிறகும் சரி மக்கள் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கிண்டல் செய்து வருகிறார்கள்.
கோஹ்லி நன்றாக விளையாடினாலும் சரி, விளையாடாவிட்டாலும் சரி ரசிகர்களை அனுஷ்காவை கிண்டல் செய்கிறார்கள்.
|
ஷேம்
ரசிகர்கள் கிண்டல் செய்வதை பார்த்த கோஹ்லி கோபம் கொண்டு, அனுஷ்காவை கிண்டல் செய்பவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன். இரக்க சுபாவத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர் எப்போதும் எனக்கு நல்லதையே அளித்துள்ளார் என்று ட்வீட் போட்டார். கோஹ்லி ஷேம்(SHAME) என்று எழுதப்பட்டிருந்த புகைப்படத்தை ட்வீட்டினார்.
|
கிண்டல்
ரசிகர்கள் கோஹ்லியின் ஷேம் ட்வீட்டை வைத்து பல வகையாக கிண்டல் செய்கிறார்கள். சன்னி லியோனை தொடர்ந்து கிண்டல் செய்பவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன். இரக்க சுபாவத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர் எப்போதும் எனக்கு நல்லதையே அளித்துள்ளார் என்று மைதுன் ட்வீட்டியுள்ளார்.
|
மசால் பூரி
மசால் பூரி சாப்பிட்ட பிறகு பானி பூரி கேட்க மறந்த மக்களை நினைத்து வெட்கப்படுகிறேன் என சிக்கூ என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
|
ரீட்வீட்
எனக்கு மரியாதை வேண்டாம். எனக்கு ரீட்வீட் தான் வேண்டும். ரீட்வீட் செய்யாதவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன் என ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications