ரஹ்மான் இசையில் பாடகராகும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவில் நடைபெறவுள்ள பிரீமியர் பட்ஸல் உள்ளரங்க கால்பந்து லீக் தொடர்பான பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லி பாடவிருக்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரீமியர் பட்ஸல் லீக் தொடரின் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்சியில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications