சேவாக் மகன் டோணியை என்ன செய்து வைத்திருக்கிறார் பாருங்கள்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய வீரர் டோணியின் படத்தை வீரேந்திர சேவாக் மகன் வரைந்த ஸ்கெட்ச் இப்போது வைரலாக சுற்றி வருகிறது.
அதிரடிக்கு பெயர் பெற்றவர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். அவரது மூத்த மகன் ஆர்ய வீருக்கு தற்போது 10 வயதாகிறது. சிறுவன், டோணியின் மிகப்பெரிய ரசிகராம்.

டோணியை வரைகிறேன் பேர்வழி என்று, ஏதோ ட்ரை செய்துள்ளார். டோணியின் ஃபேவரைட் நடராஜர் ஸ்டைல் பேட்டிங்கை கண்முன் காட்டுவது போல அந்த ஓவியம் அமைந்துள்ளது. இதை சேவாக் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
Pic 1 is a sketch of @msdhoni made by my elder son Aaryavir .Even in this sketch,Maahi maar raha hai. #JaiNataraj pic.twitter.com/VlT7DvpTCC
— Virender Sehwag (@virendersehwag) January 25, 2017
இது வைரலாகியுள்ளது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளனர். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications