குஜராத் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமா?: முதலில் வீட்டில் 'டாய்லெட்' கட்டுங்கப்பா
காந்திநகர்: வீடுகளில் கழிப்பறை இருந்தால் தான் குஜராத் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று மாநில அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. மேலும் மாவட்டம், தாலுகா, கிராமம், பஞ்சாயத்து மற்றும் முனிசிபால் கார்பரேஷன் உள்ளிட்டவை அடங்கிய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் வீட்டில் கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும் என்ற சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
குஜராத் உள்ளாட்சி சட்ட மசோதா திருத்தப்பட்டு திங்கட்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது மாநில சாலைகள் மற்றும் கட்டிட அமைச்சர் நிதின் பட்டேல் கூறுகையில்,
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வீட்டில் கழிப்பறை உள்ளது என்பதற்கான ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இது தவிர ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் கழிப்பறை உள்ளது என்பதற்கான சான்றிதழை 6 மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்றார்.
குஜராத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications