அடங்காத ஆசை: மைசூர் அருகே அளவுக்கு அதிகமாக 'வயாக்ரா' சாப்பிட்ட வாலிபர் மரணம்
மைசூர்: கர்நாடகாவில் பாலுணர்வை தூண்டும் வயாக்ரா மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட வாலிபர் மரணம் அடைந்தார்.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள தடசூரைச் சேர்ந்தவர் சேத்தன் குமார்(24). சிவலிங்கைய்யா மற்றும் கவ்ரம்மாவின் மகனான சேத்தன் மைசூர் அருகே உள்ள திபத்தூரில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் ஒரு செக்ஸ் அடிமை. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர் தனது காதலியுடன் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
காதலியுடன் உல்லாசமாக இருக்க தனது நண்பர் பிரகாஷின் வாடகை அறையை பயன்படுத்தி வந்துள்ளார். அவருக்கு பாலுணர்வை தூண்டும் வயாக்ரா மாத்திரை சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது.
செக்ஸுக்கு அடிமையான அவருக்கு காதலியுடன் எத்தனை முறை உல்லாசமாக இருந்தும் ஆசை அடங்கவில்லை. இந்நிலையில் அவர் அளவுக்கு அதிகமாக வயாக்ரா மாத்திரைகளை உட்கொண்டுவிட்டு காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்படி இருக்கையிலேயே அவர் மரணம் அடைந்துள்ளார்.
அவர் அளவுக்கு அதிகமாக வயாக்ரா எடுத்துக் கொண்டது தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications