சிறையில் உள்ள கன்யா குமாரின் பேஸ்புக் பக்கம் "ஹேக்" செய்யப்பட்டதா?
டெல்லி: தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்யா குமாரின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பேஸ் புக் புரபைல் படத்தை யாரோ சிலர் மாற்றியுள்ளனர். ராணுவத்தினர் சிலர் கூடி தேசியக் கொடியை ஏற்றுவது போன்ற புகைப்படம் புரபைல் படமாக மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது பக்கத்தை யாரோ ஹேக் செய்துள்ளதாக அவருக்கு ஆதரவாக போராடி வரும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி சைபர் கிரைம் போலீஸில் புகார் தரவுள்ளனர்.
நேற்று இரவு 8.30 மணிக்கு கன்யா குமாரின் புரபைல் படம் மாற்றப்பட்டுள்ளது. படம் மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் 600 கமெண்டுகள் குவிந்துள்ளன.
பிப்ரவரி 12ம் தேதி கன்யா குமார் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து பல்கலைக்கழக மாணவர் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், அவரது அக்கவுண்ட் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்ல போலீஸின் சைபர் பிரிவில் புகார் செய்வோம் என்று கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications