15 வருஷத்துக்கு முன்னாடி ஹோட்டலில் பாத்திரம் கழுவிட்டு இருந்தேன் - ஸ்மிருதி இரானி பெருமை
டெல்லி: 15 வருடத்திற்கு முன்பு மும்பை ஹோட்டலில் நான் பாத்திரம் கழுவும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. நாம் செய்யும் வேலையைக் கெளரவமாக கருத வேண்டும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
நேற்று டெல்லியில் நடந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார் ஸ்மிருதி இரானி. அப்போது தனது உரையில் அவர் கூறியதாவது :-

திறமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் அடிக்கடி கூறுவார். எனவே எந்தத் திறமையாக இருந்தாலும் அதை மதிக்க வேண்டும். ஒருவர் மெக்கானிக்காக இருக்கலாம் அல்லது பிளம்பராக இருக்கலாம். அதற்காக அவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது.
மெக்கானிக்காக இருப்பதிலோ, பிளம்பராக இருப்பதிலோ அல்லது கார்பென்டராக இருப்பதிலோ எந்த அவமானமும் கிடையாது. ஒரு அமைச்சராக இருக்கும் நான், 15 வருடத்திற்கு முன்பு மும்பை ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலையில் இருந்தேன். இதற்காக நான் வருத்தப்படவில்லை, பெருமைப்படுகிறேன்.
இந்த நாடு வாய்ப்புகளைத் தேடுவோருக்கு சொர்க்கபுரியாகும். இந்த நாட்டுக்காக நான் பெருமைப்படுகிறேன் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications