நாடாளுமன்றத் தேர்தல் 2014: 'எக்ஸிட் போல்' முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

-சி.என்.என்.ஐ.பி.என் - பாஜக அணி 270-283 ; காங்கிரஸ் அனி 92-102

-சி.என்.என்.ஐ.பி.என் - பாஜக மட்டும் 230-242 ; காங்கிரஸ் மட்டும் - 72-82

-சத்தீஸ்கர்- சி.என்.என்.ஐ.பி.என் - பாஜக 51%; காங்கிரஸ் 31%; பகுஜன் சமாஜ் 4%

-மத்திய பிரதேசம்- சி.என்.என்.ஐ.பி.என் - பாஜக 24-28; காங்கிரஸ் 1-5

-ராஜஸ்தான் - சி.என்.என்.ஐ.பி.என் - பாஜக 22-24 ; காங்கிரஸ் 1- 3

-குஜராத் - சி.என்.என்.ஐ.பி.என் - பாஜக 21-25 ; காங்கிரஸ் 1- 5

-அஸ்ஸாம் - ஹெட்லைன்ஸ் டுடே - காங்கிரஸ் 7-11 பாஜக 1-3 பிற கட்சிகள் 2-4

-ஜார்கண்ட் - ஹெட்லைன்ஸ் டுடே - காங்கிரஸ் 3-5 பாஜக 8-10 பிற கட்சிகள் 0-1

-ஒடிஷா - ஹெட்லைன்ஸ் டுடே -காங்கிரஸ் 1-3 பாஜக 5-9 பிற கட்சிகள் 10-14

-சட்டீஸ்கர் - ஹெட்லைன்ஸ் டுடே - காங்கிரஸ் 0-2 பாஜக கூட்டணி 9-11

-ராஜஸ்தான்- நியூஸ் எக்ஸ்-பாஜக 22, காங் 2, பிற கட்சிக்கு 1

-மகாராஷ்டிரா- நியூஸ் எக்ஸ்- பாஜக 32, காங் 14 , ஆம் ஆத்மி, பிற கட்சி 2

-மத்திய பிரதேசம்- நியூஸ் எக்ஸ்-பாஜக 26, காங் 3

-மேற்கு வங்கம்-நியூஸ் எக்ஸ்- பாஜக 2, காங் 4, திரிணாமுல் 27, இடதுசாரிகள் 9

-ஆந்திரா-நியூஸ் எக்ஸ்-பாஜக 12, காங் 7, ஒய்எஸ்ஆர் காங் 14, டிஆர்எஸ் 8, பிற 1

-குஜராத் - ஹெட்லைன்ஸ் டுடே - காங்கிரஸ் 3-5 பாஜக 23-27

-காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 105 இடங்கள் கிடைக்கும்- டைம்ஸ்நவ்

-பாஜகவுக்கு மட்டும் 218 இடங்கள் கிடைக்கும்- டைம்ஸ்நவ்

-மகாராஷ்டிரா- சி.என்.என்.ஐ.பி.என் - பாஜக அணி 33-37; காங்கிரஸ் அணி 11-15;

-பஞ்சாப்-டைம்ஸ்நவ்- பாஜக-7, காங்-6

-டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்காது- டைம்ஸ் நவ்

-மத்தியப் பிரதேசம்-டைம்ஸநவ்- பாஜக-16, காங்-11, பகுஜன்-2

-டெல்லி-டைம்ஸ்நவ்- பாஜக-6, காங்-1

-உத்தரப் பிரதேசம்-டைம்ஸ்நவ்- பாஜக-52, எஸ்பி-10, பகுஜன்-8, காங்-10

-பீகார்- சி.என்.என்.ஐ.பி.என் - பாஜக 21-27 ; காங்கிரஸ்-ஆர்.ஜே.டி 11-15; ஐ. ஜனதா தளம் 2-4

-தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு 249 முதல் 265 இடங்கள் கிடைக்கும்-டைம்ஸ் நவ்

-காங்கிரஸ் கூட்டணிக்கு 148 இடங்கள் கிடைக்கும்-டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்

-மகாராஷ்டிரா - ஹெட்லைன்ஸ் டுடே-காங் 11-15, பாஜக 27-35, பிற கட்சிகள் 2-6

-ஜார்கண்ட்- நியூஸ் எக்ஸ்- பாஜக 9, காங்- 3, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா-1

-கோவா- நியூஸ் எக்ஸ்- இரு தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்

-ஒடிசா- நியூஸ் எக்ஸ்- நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் 11, பாஜக 6, காங்கிரஸ் 4

-கேரளா- ஹெட்லைன்ஸ் டுடே- காங். கூட்டணி 13-17, இடதுசாரிகள் 4-6

-ராஜஸ்தானில் ஆம் ஆத்மி 10% வாக்கு பெறுவதால் பாஜகவுக்கு பாதிப்பு- டைம்ஸ்நவ்

-சிறிய அளவில் வாக்கு மாறியிருந்தாலும் பாஜகவுக்கு 17 இடங்கள் கிடைக்கும்- டைம்ஸ்நவ்

-ராஜஸ்தான்-டைம்ஸ்நவ் எக்ஸிட் போல்- காங்-14, பாஜக-10

-உத்தரப்பிரதேசம்- சி.என்.என்.ஐ.பி.என் - பாஜக 45-53 ; சமாஜ்வாடி 13-17 ; பகுஜன் சமாஜ் 10-14; காங்கிரஸ் 3-5

-குஜராத்-டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்- பாஜக- 22, காங்கிரஸ்- 4

-கர்நாடகா- ஹெட்லைன்ஸ் டுடே - காங்கிரஸ் 15-19 பாஜக 6-10 ஜனதா தளம் (எஸ்) 2-4

-கர்நாடகா- நியூஸ் எக்ஸ்- பாஜக 18, காங்- 7, மஜத 3 தொகுதிகளை கைப்பற்றுவர்

-கேரளா- நியூஸ் எக்ஸ்- காங் 11, இடதுசாரிகள் 9 தொகுதிகளையும் கைப்பற்றுவர்

-புதுச்சேரியின் ஒரு தொகுதியையும் பாஜக கூட்டணி கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ்

-அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத்தீவு தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ்

-மகாராஷ்டிரா- டைம்ஸ்நவ்- பாஜக-சிவசேனா கூட்டணி-27, காங்-பவார் கூட்டணி-21

-தமிழகம்- ஹெட்லைன்ஸ் டுடே- அதிமுக 20-24, திமுக10-14, பாஜக கூட்டணி 2-4 காங்-0 பிற கட்சிகள் 1-3

-புதுச்சேரியில் காங்கிரஸ் வெல்லும்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்

-தமிழ்நாடு: அதிமுக- 31, திமுக- 7, காங்கிரஸ்-1: டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்

-தமிழ்நாடு: பாஜக கூட்டணிக்கு முட்டை- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்

-ஜார்க்கண்ட் - சி.என்.என்.ஐ.பி.என்- பாஜக 44%; காங்கிரஸ் 21% ; ஜா.விகாஸ் மோர்ச்சா- 11%

-கேரளா-டைம்ஸ் நவ்- காங்கிரஸ் கூட்டணி-18, இடதுசாரி-2

-அஸ்ஸாம்- சி.என்.என்.ஐ.பி.என்- காங்கிரஸ் 40%; பாஜக- 22% ; அஸ்ஸாம் கன பரிஷத் 13%

-ஒடிஷா - சி.என்.என்.ஐ.பி.என்- பிஜூ ஜனதா தளம் 12-16; பாஜக 3-7; காங்கிரஸ் 1-3

-மே. வங்கம்- சி.என்.என்.ஐ.பிஎன்- திரிணாமுல் காங். 25-31 ; இடதுசாரிகள் - 7-11 ; காங்கிரஸ் 2-4; பாஜக - 1-3

-கர்நாடகம்- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்- பாஜக-18, காங்- 9, கெளடா கட்சி- 1

-உத்தரகாண்ட் பாஜக கூட்டணி 4, காங்கிரஸ் கூட்டணி 1 தொகுதியில் வெல்லும்- நியூஸ் எக்ஸ்

-சண்டீகரில் ஒரு தொகுதியை ஆம் ஆத்மி கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ்

-காஷ்மீர்- நியூஸ் எக்ஸ்- பாஜக 3 தொகுதிகள், காங்- 2 தொகுதிகளில் வெல்லும்

-ஹிமாச்சல் பிரதேசம்- நியூஸ் எக்ஸ்- பாஜக, காங்கிரஸ் கூட்டணி 1 தொகுதியில் வெல்லும்

-ஹரியானா- நியூஸ் எக்ஸ்- பாஜக கூட்டணி 8, காங் 2 தொகுதிகளில் வெல்லும்

-பஞ்சாப்- நியூஸ் எக்ஸ்- பாஜக கூட்டணி 6, ஆம் ஆத்மி 4, காங் 3 தொகுதிகளில் வெல்லும்

-கர்நாடகா- சி.என்.என். ஐ.பிஎன் : காங்கிரஸ் 12-16 ; பாஜக -10-14 ; மதச் சார்பற்ற ஜனதா தளம்: 1-3 ;

-தமிழகம் - சி.என்.என். ஐ.பி என் - அதிமுக 22-28 ; திமுக 7-11; பாஜக அணி 4-6 - காங்கிரஸ்- 0

-தெலுங்கானா-டைம்ஸ்நவ் எக்ஸிட் போல்- டிஆர்எஸ்-9, காங்-4

-தெலுங்கானா-டைம்ஸ்நவ் எக்ஸிட் போல்- பாஜக-தெ.தேசம்-2, இடதுசாரி-2

-கேரளா - சி.என்.என். ஐ.பி என்- காங். கூட்டணி- 11-14 ; இடதுசாரி கூட்டணி 6-9

-தமிழகத்தில் அதிமுக 27 தொகுதிகளில் வெல்லும்- நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்

-திமுக 6 தொகுதிகளை கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ்

-காங்கிரஸ் 1 தொகுதியிலும், பாஜக கூட்டணி 5 தொகுதிகளிலும் மட்டுமே வெல்லும்- நியூஸ் எக்ஸ்

-சீமாந்திரா-டைம்ஸ்நவ் எக்ஸிட் போல்- பாஜக-தெ.தேசம்- 17, ஒய்.எஸ்.ஆர். காங் -8

-சீமாந்திரா-டைம்ஸ்நவ் எக்ஸிட் போல்- காங்கிரசுக்கு 'முட்டை'

-உத்தரப் பிரதேசம்- பாஜக கூட்டணி 54 தொகுதிகளை வெல்லும்- நியூஸ் எக்ஸ்

-காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளை கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ்

-சமாஜ்வாதி கட்சி 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 8 தொகுதிகளிலும் வெல்லும்- நியூஸ் எக்ஸ்

-டெல்லியில் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்

-காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு ஒரு இடமும் கிடைக்காது-- நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்

-சீமாந்திரா- சி.என்.என். ஐ.பி என்- தெலுங்குதேசம்-பாஜக அணி- 11-15 ; ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்- 11-15 ;காங்- 0

-தெலுங்கானா- சி.என்.என். ஐ.பி என்- காங்கிரஸ் - 3- 5 ; தெ.ராஷ்டிரிய சமிதி- 8-12; தெலுங்குதேசம்-பாஜக- 2-4

-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: ஹெட்லைன்ஸ் டுடே

-குஜராத்தில் 26 தொகுதிகளில் பாஜக கூட்டணி 22 இடங்களில் வெல்லும்- நியூஸ் எக்ஸ்

-காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெறும்- நியூஸ் எக்ஸ்

-ஹெட்லைன்ஸ் டுடே: பாஜக கூட்டணி 272, காங் 115, மற்றவர்கள் 156 இடங்களில் வெல்ல வாய்ப்பு

-தமிழகத்தில் அதிமுக 22-28 ; திமுக 7-11; பாஜக அணி 4-6 இடங்களில் வெல்லும்- சி.என்.என். ஐ.பின்:

-தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது: சி.என்.என். ஐ.பின்:

-வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கூட்டணி 10 தொகுதிகளில் வெல்லும்- நியூஸ் எக்ஸ்

-காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகள், பிற கட்சிகள் 6 தொகுதிகளில் வெல்லும்- நியூஸ் எக்ஸ்

-டெல்லி- ஹெட்லைன்ஸ் டுடே- பாஜக 5-7, காங்கிரஸ் 0, ஆம் ஆத்மி 2

-ஹரியானா- ஹெட்லைன்ஸ் டுடே பாஜக 7-9, காங்கிரஸ் 0-2, பிற கட்சிகள் 2

-ராஜஸ்தான்- ஹெட்லைன்ஸ் டுடே- பாஜக- 21-25, காங்கிரஸ் 0-4

-ஜார்க்கண்ட்-டைம்ஸ் நவ்- பாஜக-7, காங்-6, மற்றவை-1

-டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்- ஒடிஸ்ஸா- நவீன் கட்சி 15- காங்-5, பாஜக-1

-மேற்கு வங்கம் உள்பட கிழக்கு மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு 45 தொகுதிகள்- நியூஸ் எக்ஸ்

-காங்கிரஸ் கூட்டணிக்கு 21 தொகுதிகள்

-திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு 51 தொகுதிகள் -நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்

-தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக கூட்டணி 37 தொகுதிகளில் வெல்லும்- நியூஸ் எக்ஸ்

-காங்கிரஸ் கூட்டணி 26 தொகுதிகளில் வெல்லும்- நியூஸ் எக்ஸ்

-அதிமுக, திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் 68 தொகுதிகளில் வெல்லும்- நியூஸ் எக்ஸ்

-வட மாநிலங்களில் பாஜக கூட்டணி 141 இடங்களை கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ்

-ஐக்கிய முற்போக்கு கூட்டணி 25 இடங்களை கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ்

-பிற கட்சிகள் 25 தொகுதிகளையும் கைப்பற்றும் நியூஸ் எக்ஸ்

-மேற்கு மாநிலங்களில் பாஜக கூட்டணி 56 தொகுதிகளை கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ்

-காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளை கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ்

-பிற கட்சி ஒரு தொகுதியையும் கைப்பற்றும்

-தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 37 தொகுதிகள்

-ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 26 தொகுதிகள்

-அதிமுக, திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் மொத்தம் 68 தொகுதிகளையும் கைப்பற்றும்-நியூஸ்-எக்ஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

-ஹரியானா: பாஜகவுக்கு 38%, காங்.- 24%, இ.தே.லோக்தளத்துக்கு 20% வாக்குகள் கிடைக்கும்- சி.என்.என். ஐபி.என்

-உத்தர்காண்டில் பாஜகவுக்கு 39%, காங்கிரஸுக்கு 38%, பகுஜன் சமாஜ்கட்சிக்கு 7% வாக்குகள் கிடைக்கும்

-ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜகவுக்கு 51%, காங்கிரஸ் - 37% வாக்குகள் கிடைக்கும்

-மே.வங்கம்- டைம்ஸ் நவ்- திரிணமூல் 20, இடதுசாரிகள் 15, காங்-5, பாஜக 2

-பிகார்- டைம்ஸ் நவ்-பாஜக 28, ஐ.ஜ.தளம்- 10, காங்-2, லாலு- 0

-பாஜக மட்டும் தனித்து 251 தொகுதிகளை கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்

-காங்கிரஸ் 3 இலக்கத்தை எட்ட முடியாமல் 78 சீட்டுகளை மட்டுமே கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்

-டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 31% வாக்குகள் கிடைக்கும்- சி.என்.என். ஐபி.என்

-பஞ்சாபில் பாஜக- அகாலிதள் கூட்டணிக்கு 40%, காங்கிரஸுக்கு 16%, ஆம் ஆத்மிக்கு 21% வாக்குகள் கிடைக்கும்

-டெல்லியில் 7 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு இல்லை- சி.என்.என். ஐபி.என்

-பாஜக மட்டும் தனித்து 251 தொகுதிகளை கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்

-காங்கிரஸ் 3 இலக்கத்தை எட்ட முடியாமல் 78 சீட்டுகளை மட்டுமே கைப்பற்றும்- நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்

-லோக்சபா தேர்தல்: "எக்ஸிட் போல்" முடிவுகள்

-டெல்லியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும்- சி.என்.என். ஐபி.என்

-தேர்தலுக்கு பிந்தைய நியூஸ்-எக்ஸ் ஆங்கில சேனல் கருத்துக் கணிப்பு முடிவு வெளியீடு

-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 289 இடங்கள்

-காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 101 இடங்கள்

-பிற கட்சிகள் 153 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்து கணிப்பில் முடிவு

-பாஜக மட்டும் தனித்து 251 தொகுதிகளை கைப்பற்றும்

-காங்கிரஸ் 3 இலக்கத்தை எட்ட முடியாமல் 78 சீட்டுகளை மட்டுமே கைப்பற்றும் எனவும் கருத்துக் கணிப்பில் தகவல்

-பஞ்சாப்: பாஜக கூட்டணி - 6-9; காங்கிரஸ் 3-5; ஆம் ஆத்மிக்கு 1- 3 தொகுதிகள் கிடைக்கும் சி.என்.என். ஐபி.என்

-டெல்லி: பாஜக கூட்டணிக்கு 5 - 7; ஆம் ஆத்மிக்கு 0-2 இடங்கள் கிடைக்கும்: சி.என்.என். ஐபி.என்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+