ராதே மாவை தெரியும் லாதே மாவை தெரியுமா?: வீடியோவை பார்த்து சிரி சிரி சிரியுங்கள்
டெல்லி: பெண் சாமியார் ராதே மாவை கிண்டல் செய்து வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.
பெண் சாமியார் ராதே மா அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வரதட்சணை கொடுமை வழக்கில் அவரிடம் மும்பை போலீசார் இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ராதே மா அவரின் சீடர் ஒருவருடன் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தியதாக இந்தி நடிகை டாலி பிந்த்ரா குற்றம் சாட்டியுள்ளார். ராதே மாவை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்த சூழலில் ராதே மாவை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் ராதே மா போன்று ஆடை அணிந்து, ஏகப்பட்ட மேக்கப் போட்டு அவரை போன்று பேசுகிறார். வீடியோவில் அவரின் பெயரை லா தே மா என்று வைத்துள்ளனர்.
நான் சாமியார் என்று யார் கூறியது. முதலில் நான் ஒரு வியாபாரி. பல நிறுவன அதிபர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன். எங்கள் நிறுவனத்தின் ஆப் கூட உள்ளது. அதன் பெயர் தரம்பாண்டா. அதன் மூலம் நான் பலரை ஆசிர்வாதம் செய்கிறேன் என்று லா தே மா தெரிவித்துள்ளார்.
பின்னர் பேட்டி எடுத்தவரையே உணர்ச்சியை தூண்டும் வகையில் தொட்டு அழைத்துச் செல்கிறார் லா தே மா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications