மனைவிக்காக ரூ. 1 லட்சத்தில் 'வாட்டர் ப்ரூப்' சேலை வாங்கிய கர்நாடக முதல்வர்: வீடியோ இதோ
பெங்களூர்: பட்டுப்புடவை கடைக்கு சென்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிக்கு தண்ணீரை உறிஞ்சாத வகையில் தயாரிக்கப்பட்ட புடவையை பவாங்கினார்.

கர்நாடக மாநிலம் தேவனகிரியில் உள்ள பட்டுப்புடவை கடைக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா சென்றார். கடையில் இருந்த நல்ல, நல்ல பட்டுப்புடவைகளை எல்லாம் அங்கிருந்தவர்கள் சித்தராமையாவிடம் எடுத்துக் காட்டினர்.
அதில் ஒரு பட்டுப்புடவை தண்ணீரை உறிஞ்சாத வகையில் தயாரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கடையில் இருந்தவர்கள் புடவையில் தண்ணீரை ஊற்றி அதை எப்படி உறிஞ்சாமல் உள்ளது என்பதை சித்தராமையாவுக்கு செய்து காட்டினர்.
இதையடுத்து சித்தராமையா ஆரஞ்சு நிறத்தில் முற்றிலும் தங்க ஜரிகையால் ஆன பட்டுப்புடவையை தனது மனைவிக்காக வாங்கினார். அந்த புடவையின் விலை ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்து 385 ஆகும்.
சித்தராமையா புடவை வாங்கியதும் பிற வாடிக்கையாளர்களும் தண்ணீரை உறிஞ்சாத புடவை கேட்டு வருகிறார்கள். சித்தராமையா புடவை வாங்கிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications