ராஜஸ்தான், மே.வங்கத்தில் 3 லோக்சபா, 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இன்று வாக்குப் பதிவு
ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் 3 லோக்சபா, 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
ஜெய்ப்பூர்/கொல்கத்தா: ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் 3 லோக்சபா மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானின் ஆல்வார், அஜ்மீர் மற்றும் மேற்கு வங்கத்தின் உலுபேரியா லோக்சபா தொகுதிகளில் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதேபோல் ராஜஸ்தானின் மண்டல்கார், மேற்குவங்கத்தின் நோபரா சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

ராஜஸ்தான் சட்டசபைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேற்கு வங்க இடைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது.
முதல் முறையாக வாக்காளர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாக்கு இயந்திரங்கள் இந்த இடைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 1-ந் தேதி எண்ணப்படுகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications