நானும், என் மகன்களும் பதவிக்காக அலையவில்லை: லாலு மனைவி ராப்ரி தேவி

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எதிரிகளின் சதிக்கு தலைவர் லாலு பிரசாத் எப்படி பலிகடா ஆனார் என்பதை நானும், எனது மகன்களும் பீகார் முழுவதும் பயணம் செய்து மக்களுக்கு தெரிவிப்போம். வரும் நவம்பர் 22ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் முதல்வர் நிதிஷ் குமார், ஷிவானந்த் திவாரி மற்றும் ராஜிவ் ரஞ்சன் ஆகிய 3 ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் மீதான வழக்கு விசாரணை துவங்குகிறது. அவர்களின் நிலைமை என்னவாகும் என்பதை அறிய பீகார் மக்கள் காத்திருக்கிறார்கள்.
அந்த 3 தலைவர்களுக்கும் உரிய தண்டனை வழங்கப்படுவதை பார்க்க ராஷ்ட்ரிய ஜனதாதளமும், பீகார் மக்களும் விரும்புகிறார்கள். லாலு மீதான குற்றங்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நானும், என் மகன்களும் பதவிக்காக அலையவில்லை. எனக்கும், என் மகன்களுக்கும் கட்சியில் எந்த பதவியும் வேண்டாம் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications