மத்திய பட்ஜெட் அறிவிப்புகள், உடனுக்குடன்!
சென்னை: பிப்ரவரி 1ம் தேதி ஒரு முக்கியமான நாள். மத்திய அரசு 2018-19ம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.
நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மத்திய அரசின் பட்ஜெட். அதை உடனுக்குடன் நீங்கள் அறிந்துகொள்ள 'லைவாக' உங்களுக்கு தருகிறோம். இந்த பகுதியை லைவ் அப்டேட்டுகளுக்காகவும், துரிதமான செய்திகளுக்காகவும் பாருங்கள்.

லைவ் அப்டேட்டுகள் மட்டுமின்றி, பட்ஜெட் அறிவிப்பின் விரிவான தகவல்கள், பட்ஜெட் அறிவிப்பினால் நாட்டு பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்க்கையிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய கட்டுரைகளையும் தருகிறோம்.
தற்போதைய மோடி அரசின் ஆட்சி நிறைவு காலத்தில் தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட் இது என்பதால் மக்களை ஈர்க்கும் அறிவிப்புகள் வெளியாகுமா?, அல்லது பொருளாதார சீர்திருத்தமே முன்னிலை பெறுமா? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் நாள்தான் பிப்ரவரி 1. பட்ஜெட் செய்திகளை டெய்லிஹன்ட் ஆப்பில் உடனுக்குடன், முழுமையாக காணலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications