மேகேதாட்டு அணை விவகாரம் – பின்வாங்கப்போவதில்லை என்று கர்நாடகா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூரூ: மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என கர்நாடக அரசு மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த நில ஆய்வுகள், வரைப்படம் மற்றும் மதிப்பீட்டுப் பணிகள் நடந்து வருவதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

இது உணர்வு பூர்வமான விவகாரம் என்பதால் சட்டசபையில் வெளிப்படையாக விவாதம் நடத்துவது சரியல்ல. இதுதொடர்பாக தகவல் தேவைப்பட்டால், தம்மை தனியாக சந்திக்குமாறு கூறியுள்ளார்.
இந்த திட்டம் குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
More From
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications