என் மகனுக்கு மைக்ரோசாப்ட்டில் ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை: வெல்டர் ஆனந்தக் கண்ணீர்
கொல்கத்தா: ஐஐடி கராக்பூரில் இறுதியாண்டு படிக்கும் வெல்டரின் மகனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.02 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
பீகார் மாநிலம் காகரியா பகுதியில் உள்ள சான்ஹவ்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த். வெல்டிங் வேலை செய்பவர். அவரது மகன் வத்சல்யா சிங் சவுகான்(21). அவர் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். அதன் பிறகு கடந்த 2011ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் ஐஐடியில் சேர பயிற்சி பெற்றார்.
ஐஐடி-ஜேஇஇ தேர்வில் அனைத்து இந்திய அளவில் 382வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கராக்பூரில் சேர்ந்தார். அங்கு இறுதியாண்டு படித்து வரும் அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
அவரின் ஆண்டு வருமானம் ரூ.1.02 கோடி ஆகும்.
இது குறித்து சவுகானின் தந்தை சந்திரகாந்த் கூறுகையில்,
நான் வங்கியில் ரூ.3.50 லட்சம் கல்விக் கடன் பெற்று அவனை ஐஐடியில் சேர்த்தேன். அப்பா, எனக்கு மைக்ரோசாப்ட்டில் வேலை கிடைத்துள்ளது என்று அவன் கூறியதை கேட்டு ஆனந்தக் கண்ணீர்விட்டேன் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications