வாரணாசியை விடுங்க.. மேற்கு வங்கத்தில் பாஜகவை கதறவிட்ட மம்தா.. வெற்றி பெற்றவர்கள் இவர்கள்தான்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த 14 லோக்சபா தொகுதிகளில் யார் யார் வென்றனர் என்பதை இங்கு முழுமையாக பார்க்கலாம்.
மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார்... இந்தியா கூட்டணிக்கான ஆதரவை மம்தா தந்தபோதிலும், காங்கிரஸுடனோ அல்லது கம்யூனிஸ்டுகளுடனோ கூட்டணி வைக்காமல், தனித்தே களம் காண்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.

திரிணமூல் காங்கிரஸ் மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவும் தனித்தே போட்டியிட்டுள்ளது.. அதேபோல, இந்தியா கூட்டணியும் களம் கண்டுள்ளது..
கூட்டணிகள்: இந்த அணியில் சிபிஎம், காங்கிரஸ், அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, சிபிஐ போன்றவை உள்ளன.. இதில், சிபிஎம் 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிட்டன..
அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளிலும், சிபிஐ 2 தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்கின்றன. இப்படி ஒரு கூட்டணி அமைந்ததுமே, மேற்கு வங்கத்தில் மும்முனைப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதில் பெருத்த எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது.
வெற்றி: இறுதியில், 29 தொகுதிகளில் திரிணமூல் வெற்றி பெற்றுள்ளது.. பாஜக 12 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.. மொத்தத்தில், பெரும்பாலான இடங்களில் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திரிணமூல் முன்னிலை பெற்றிருக்கிறது
அலிபுர்தாஸ் - பாஜக - 75447
அரம்பாக் - திரிணமூல் காங்கிரஸ் - 6399
அசன்சோல் - திரிணமூல் காங்கிரஸ் - 59564
பஹரம்பூர் - திரிணமூல் காங்கிரஸ் - 85022
பாலூர்கட் - பாஜக - 59564
பங்கோன் - பாஜக - 73693
பங்கூரா - திரிணமூல் காங்கிரஸ் - 32778
பாராசத் - திரிணமூல் காங்கிரஸ் - 114189
பர்தாமன் பர்பா - திரிணமூல் காங்கிரஸ் - 160572
பர்தாமன் துர்காபூர - திரிணமூல் காங்கிரஸ் - 137981
பராக்பூர் - திரிணமூல காங்கிரஸ் - 64438
பசிர்ஹட் - திரிணமூல் காங்கிரஸ் - 333547
பிர்பூம் - திரிணமூல் காங்கிரஸ் - 197650
பிஷ்னாபூர் - பாஜக - 5567
கோல்பூர் - திரிணமூல் காங்கிரஸ் - 327253
கூச்பெஹர் - திரிணமூல் காங்கிரஸ் - 39250
டார்ஜிலிங் - பாஜக - 178525
டயமன்ட் ஹார்பர் - திரிணமூல் காங்கிரஸ் - 710930
டம் டம் - திரிணமூல் காங்கிரஸ் - 70660
கடால் - திரிணமூல் காங்கிரஸ் -, 182868
ஹூக்ளி - திரிணமூல் காங்கிரஸ் - 76853
ஹவ்ரா - - திரிணமூல் காங்கிரஸ் - 169442
ஜத்வாபூர் - திரிணமூல் காங்கிரஸ் - 258201
ஜல்பாய்குரி - பாஜக - 86693
ஜானகிபூர் - - திரிணமூல் காங்கிரஸ் - 116637
ஜர்கிராம் - - திரிணமூல் காங்கிரஸ் - 174048
ஜாய்நகர் - திரிணமுல் காங்கிரஸ் - 470219
கன்ந்தி - பாஜக - 47764
கொல்கத்தா தக்ஷின் - - திரிணமூல் காங்கிரஸ் - 187231
கொல்கத்தா உத்தர் - திரிணமூல் காங்கிரஸ் - 92560
கிருஷ்ணாநகர் - திரிணமூல் காங்கிரஸ் - 56705
மல்டாஹா தக்ஷின் - காங்கிரஸ் - 128368
மல்டாஹா உத்தர் - பாஜக - 77708
மதுராபூர் - - திரிணமூல் காங்கிரஸ் - 201057
மேதினிபூர் - - திரிணமூல் காங்கிரஸ் - 27191
முர்ஷிதாபாத் - திரிணமூல் காங்கிரஸ் - 164215
புருடயை - பாஜக - 17079
ராய்கனி - பாஜக - 68197
ரானாகாத் - பாஜக - 186899
ஸ்ரீராம்பூர் - திரிணமூல் காங்கிரஸ் - 174830
தம்லுக் - பாஜக - 77733
உலுபேரியா - திரிணமூல் காங்கிரஸ் - 21867368
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications