ரசகுல்லாவுக்காக ஒடிஷாவுடன் தொடரும் யுத்தம்.. புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்தது மேற்கு வங்க அரசு
கொல்கத்தா: இனிப்புப் பண்டமான ரசகுல்லா தங்கள் மாநிலத்துக்கு சொந்தமானது; ஆகையால் புவிசார் குறியீடு அளிக்கக் கோரி மேற்கு வங்க அரசு விண்ணப்பித்துள்ளது.
ரசகுல்லா இனிப்புப் பண்டத்துக்காக அண்டை மாநிலங்களான ஒடிஷாவும் மேற்கு வங்கமும் உரிமை கோரி வருகின்றன. தங்கள் மாநிலங்களுக்கே புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பதும் இரு மாநிலங்களின் கோரிக்கை.

அண்மையில் ஒடிஷா மாநில அரசு இதற்காக 3 குழுக்களைக் கூட அமைத்திருந்தது. ஒடிஷாவைப் பொறுத்தவரையில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பூரி ஜகநாதர் யாத்திரையின் போது லட்சுமி தாயாருக்கு பூரி ஜகன்னாதர் அன்போடு கொடுக்கும் பண்டம் இது; ஆகையால் இது எங்கள் மாநிலத்துக்கு உரியது என்கிறது.
ஆனால் மேற்குவங்கமோ 1868ஆம் ஆண்டு நபின் சந்திரதாஸ் என்பவரால்தான் மேற்குவங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ரசகுல்லா என்கிறது. இந்த நிலையில் ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு கோரி மேற்கு வங்க அரசு விண்ணப்பித்துள்ளது.
இது குறித்து அம்மாநில அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரபிரஞ்சன் சட்டோபாத்யாய கூறுகையில், முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆதரவுடன் செப்டம்பர் 18-ந் தேதியன்றே புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்துவிட்டோம்; இது எங்கள் மாநிலத்துக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications