வாட்ஸ்அப்பில் குழந்தைகள் பாலியல் குழு.. அட்மினை அதிரடியாக கைது செய்தது சிபிஐ
டெல்லி: குழந்தைகள் அடிப்படையிலான பாலியல் வாட்ஸ்அப் குழு நடத்தி வந்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாடுகளுடன் தொடர்புள்ள இந்த விவாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா என பல நாடுகளை சேர்ந்த காமக்கொடூரர்கள் இந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்துள்ளனர். மொத்தம் 119 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதில் 5 பேர் அட்மின்களாக செயல்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளி அட்மினான உத்தரபிரதேசத்தை சேர்ந்த நிகில் வர்மா கைது செய்யப்பட்டுள்ளான். டெல்லி, உ.பி., மகாராஷ்டிராவை சேர்ந்த மேலும் 4 அட்மின்களான சத்யேந்திர சவுகான், நபீஸ் ராஜா, ஜாகித் மற்றும் ஆதர்ஷ் ஆகியோரின் இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
அந்த இடங்களில் இருந்து, மோசமான வீடியோ மற்றும் போட்டோக்கள் அடங்கிய கம்ப்யூட்டர்கள், ஹார்ட் டிஸ்குகள், போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்யும் கும்பலாக இது செயல்பட்டிருக்கலாம் என்றும் சிபிஐ சந்தேகிக்கிறது.
இதில் தொடர்புள்ளவர்கள் அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, கென்யா, நைஜீரியா, மெக்சிகோ, பிரேசில் மற்றும் நியூசிலாந்தில் இருப்பதால் அந்த நாடுகளுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதி விவரம் கேட்டுள்ளது சிபிஐ.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications