என்னை கட்டிப்பிடிங்க மும்பைவாசிகளே: பரபரப்பை ஏற்படுத்திய இஸ்லாமியர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் இஸ்லாமியர் ஒருவர் தெருவோரம் நின்று தனது கண்ணில் துணியை கட்டிக் கொண்டு அந்த வழியாக செல்பவர்களிடம் தன்னை கட்டிப்பிடிக்குமாறு தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள சவ்பதி பகுதியில் மாசிம் மில்லா என்ற இஸ்லாமியர் தனது கண்ணில் துணியைக் கட்டிக் கொண்டு சாலையோரம் நின்றார். அவர் அருகே இருந்த பலகையில் எழுதியிருந்ததாவது,

நான் ஒரு முஸ்லீம். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புகிறீர்களா? நம்பினால் கட்டிப்பிடியுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
அவர் பிறர் தன்னை கட்டிப்பிடிக்க வசதியாக இரு கைகைகளையும் நீட்டியபடி நின்றார். அவரை பார்த்த பலர் சிரித்துவிட்டு சென்றனர், சிலர் புகைப்படம் எடுத்தனர். பெண்கள் உள்பட சிலர் அவரை கட்டிப்பிடித்து கை கொடுத்தனர்.
மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மில்லா இவ்வாறு செய்துள்ளார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications