மம்மி வேணாம், சன்னி லியோன் தான் வேணும்: வைரலாகும் சிறுமியின் வீடியோ
மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம் சென்ற சிறுமி ஒருவர் அவரின் பெற்றோரிடம் திரும்பிச் செல்ல மறுத்தபோது எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.
நடிகை சன்னி லியோன் தேரா இந்தசார் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வந்தார்.
Haha she didn't want to leave me...so cute!! pic.twitter.com/KvaRl6JB5F
— Sunny Leone (@SunnyLeone) August 20, 2016
சிறுமி சன்னியை பார்த்ததும் அவரிடம் சென்று தோளில் சாய்ந்து கொண்டார். சன்னியும் சிறுமியை தூக்கி வைத்துக் கொண்டார். பெற்றோர் சிறுமியை அழைத்தும் அவர் செல்லாமல் சன்னியின் தோளிலேயே சாய்ந்து கொண்டார்.
கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்த தாய் சிறுமி வராததால் ஒருவகையாக அவரை வம்படியாக தூக்கிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வீடியோவை சன்னி ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,
ஹாஹா சிறுமிக்கு என்னை விட்டு செல்ல விருப்பம் இல்லை... சோ க்யூட் என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications