'சவுண்டு சரோஜா' குத்து ரம்யா ஏன் காவிரி போராட்டத்தில் குதிக்கவில்லை தெரியுமா? #TNNeedsKaveri
பெங்களூரு: பாகிஸ்தானை புகழ்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகை குத்து ரம்யா காவிரி விவகாரத்தில் மற்ற நடிகர், நடிகைகளைப் போல வீதியில் இறங்கி போராட வரவில்லை.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் குத்து ரம்யா. கடந்த லோக்சபா தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார்.

அண்மையில் பாகிஸ்தானை ரொம்ப பிடிக்கும் என பேசி தேசதுரோக வழக்குகளை வாங்கியவர். பின்னர் இலங்கையையும் பிடிக்கும் என கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் கன்னட திரையுலகம் இன்று முழு அடைப்புக்கு ஆதரவாக வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகை குத்து ரம்யா இதில் கலந்து கொள்ளவில்லை.
Pictures that I just received from farmers in Mandya who are sowing after water being released to the canals. pic.twitter.com/3uPEm8RLMK
— Divya Spandana/Ramya (@divyaspandana) September 9, 2016
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு நடைபெறுவதால் குத்து ரம்யா கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். இது குறித்து தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குத்து ரம்யா, விவசாயிகளுக்கு எப்போதும் என்னுடைய ஆதரவு உண்டு... வீதியில் இறங்கி போராடுவதற்கும் அப்பால் நிரந்தரத் தீர்வு அவசியம் என குறிப்பிட்டிருக்கிறார்.
My work involves making sure our farmers have water for irrigation@CMofKarnataka has already released water for this https://t.co/G4nSuNHtP4
— Divya Spandana/Ramya (@divyaspandana) September 9, 2016
பின்னர் மாண்டியா விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைத்துவிட்டது; காவிரி நீர் திறந்துவிட்ட முதல்வர் சித்தராமையாவுக்கு நன்றி என போட்டதுடன் மாண்டியா விவசாயிகளின் வேளாண் பணிகள் என படங்களையும் போட்டிருக்கிறார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications