ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனின் 'நவீன வாரிசு' ஹேமமாலினி!
மும்பை: ரோம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை, ஹேமமாலினிக்கு பக்காவாக பொருந்துகிறது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் நடுவே நடந்த மோதலில் ஒரு எஸ்.பி உட்பட 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு மதுரா நகரமே கொந்தளிப்பில் இருக்கும் சூழலில், மதுரா எம்.பியான நடிகை ஹேமமாலினியோ, தனது புதிய திரைப்பட ஸ்டில்களை டிவிட்டரில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்ததை பிறகு வேறு எப்படித்தான் சொல்ல முடியும்?

மதுராவில் நேற்று தொடங்கிய கலவரம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை. ஆனால் மும்பையில் இருந்தபடி புதுப்பட ஸ்டில்களை டிவிட்டரில் பதிவிட்டு வந்தார் ஹேமமாலினி.
கொந்தளித்துப்போன நெட்டிசன்கள் திட்டி தீர்க்க ஆரம்பித்தனர்., மீடியாக்களில் செய்தி வெளியாக ஆரம்பித்தது. தப்பை உணர்ந்து நாக்கை கடித்துக்கொண்ட ஹேமமாலினி, உடனே, சூட்டிங்கிற்கு பிரேக் சொல்லிவிட்டு, அவசர அவசரமாக போட்ட டிவிட்டையெல்லாம் டெலிட் செய்துள்ளார்.

இதன்பிறகு, மதுரா கலவரம் குறித்து அவரது 'மேலான கருத்துக்களை' டிவிட்டரில் கூறியுள்ளார் ஹேமமாலினி. அடுத்த வருடம் தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தை கைப்பற்ற பாஜக முழு வீச்சில் தயாராகியுள்ள நிலையில், ஹேமமாலினியின் செயல்பாடு அந்த கட்சியின் தலைமைக்கு தலை வலியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications