பாஜகவின் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்ய ஆம் ஆத்மி யார்?- மனோகர் பாரிக்கர்
Subscribe to Oneindia Tamil
பனாஜி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் ஆம் ஆத்மிக்கு என்ன வேலை என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை மாற்றிவிட்டு துணிச்சல் இருந்தால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி சவால்விட்டிருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோகர் பாரிக்கர், நான் பிரதமர் வேட்பாளரா இல்லையா என்பதை தீர்மானிக்க ஆம் ஆத்மி கட்சி யார்? அது என்னுடைய கட்சியின் முடிவு. என்னுடைய கட்சி அதுபற்றி என்னிடம் கேட்டால் நான் அதுகுறித்து சிந்தித்துக் கொள்கிறேன்.. என்றார்.
More From
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications