67 வயதில் கிளு கிளு.. திக்விஜய்சிங் காதலி அம்ரிதாவின் பின்னணி என்ன?
டெல்லி: அனல் பறக்கும் லோக்சபா தேர்தல் பிரசார களத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு அவல்போல கிடைத்த செய்திதான் 67 வயது திக்விஜய்சிங்கின் காதல் விவகாரம்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய்சிங்தான் அக்கட்சியின் வருங்கால பிரதமர் வேட்பாளர் ராகுலுக்கும் ஆசான். கடந்த ஆண்டு தனது மனைவி இறந்த போதே அடுத்த திருமணத்துக்கு புதுமாப்பிள்ளை போல ரெடியாகிவிட்டார் திக்விஜய்சிங்.
அவர் நினைத்தது போலவே அருமையான காதலி கிடைத்துவிட்டார்.. ராஜ்யசபா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் அம்ரிதா ராயுடன் மிக நெருக்கமானார் திக்விஜய்சிங்.

ஏடாகூட புகைப்படங்கள்
திக்விஜய்சிங்கும் அம்ரிதாவும் தனிமையில் ஏடாகூடமாக இருக்கும் புகைப்படங்கள் இணையவெளியில் உலாவ நெருக்கடிக்குப் போயின. இதனால் வேறுவழியின்றி இருவரும் ஆமா லவ் பண்ணுகிறோம்.. கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று திக்விஜய்சிங்கும் அம்ரிதாவும் அறிவித்தனர்.

யார் இந்த அம்ரிதா?
அம்ரிதா தமது ஊடக வாழ்க்கையை பிஏஜி பிலிம்ஸில் தொடங்குகிறார்.

ஸ்டார் நியூஸில்
அதன் பின்னர் ஸ்டார் நியூஸ் தொடங்கப்பட்ட காலத்தில் அம்ரிதாவும் இணைந்து கொண்டார்.

என்.டி.டி.வி.
இதைத் தொடர்ந்து என்.டி.டி.வி.யில் சேர்ந்தார். பின்னர் சிறிது காலம் சி.என்.ஈ.பி. தொலைக்காட்சியில் பணியாற்றினார்.

தற்போது ராஜ்யசபா..
தற்போது ராஜ்யசபா டிவியில் மூத்த நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுகிறார் திக்விஜய்சிங்கின் புது டார்லிங் அம்ரிதா.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications