பச்சையா "திரிசூலம்".. பீச்சில் ஷார்ட்ஸூடன் 2 "துண்டு" உடம்புடன் இளம்பெண்..பக்கத்துலயே அதுவேற.. அய்யோ
மும்பை: யார் அந்த பெண் என்று தெரியவில்லை.. 25 வயதுதான் இருக்கும்.. மிக கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.. இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மீரா-பயந்தர் பகுதியில் உள்ளது உட்டான் என்ற கடற்கரை.. இந்த பீச்சில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது..
பீச்சில் சடலம்: இதனால், உட்டான் சாகரி போலீசார் விரைந்து பீச்சுக்கு வந்தார்கள்.. அங்கே ஒரு "டிராவல்ஸ் பேக்கில்" பெண்ணின் சடலம் கிடந்தது.. ஆனால், அந்த சடலத்துக்கு தலையில்லை.. வெறும் உடல்தான் கிடந்தது.. அதுவும் 2 துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தது. அந்த பெண்ணின் கைகளும், கால்களும் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் அந்த டிராவல் பையில், பெண்ணின் "மேக்கப் கிட்" கிடந்தது..

அந்த சடலத்தை போலீசார் ஆய்வு செய்தனர்.. பெண்ணின் வலது கையில் "திரிசூலம்" பச்சை குத்தப்பட்டிருந்தது.. இதைத்தவிர, "டம்ரு" என்றும் பச்சை குத்தப்பட்டிருந்தது... மேலும், அதே கையில் "ஓம்" என்ற அடையாளமும் பொறிக்கப்பட்டிருந்தது.
ஷார்ட்ஸ்: அந்த பெண், சாக்லேட் நிறத்தில் "பி யுவர்செல்ஃப்" என்று எழுதப்பட்ட ஷர்ட்டும், ஷார்ட்ஸும் அணிந்திருந்தார்... அவருக்கு 25 முதல் 30 வயது வரை இருக்கலாம் என்கிறார்கள்.. இவ்வளவு பயங்கரமாக கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று தெரியவில்லை.. கொலையாளிகளும் யார் என்று தெரியவில்லை.. போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..
மற்றொருபுறம், அந்த உடலுக்கு சொந்தக்காரர் யார் என்று அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது... தலையில்லாத நிலையில், கை, கால்கள் கட்டப்பட்ட பெண்ணின் சடலம், அந்த டிராவல் பையுடன் தண்ணீரில் மிதந்து வந்ததா? அல்லது யாராவது எங்காவது கொலை செய்துவிட்டு, சடலத்தை இங்கு கொண்டு வந்து வீசிவிட்டுச் சென்றனரா? என்ற விசாரணையும் நடக்கிறது..
தலை எங்கே: தலையில்லாத நிலையில் பீச்சில் கிடந்த இந்த சடலத்தை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.. அந்த பெண்ணின் தலை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications