புதிய ரிசர்வ் வங்கி ஆளுநர்... யார் இந்த உர்ஜித் பட்டேல்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வருகிற 4ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து 24வது கவர்னராக பொறுப்பேற்க உள்ளார் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக உள்ள உர்ஜித் பட்டேல். யார் இவர்? உர்ஜித் சிங் பற்றி சிலத் துளிகள்.
- வயது 52. தற்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பதவி வகித்து வருகிறார்.
- 2013ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி துணை கவர்னராக பொறுப்பேற்றார் உர்ஜித் படேல்.
- உர்ஜித் படேல் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
- லண்டனில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்சில் பி.ஏ பட்டம் பெற்றவர்.
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் எம்.பில் முடித்தார்.
- ஓய்வூதிய நிதி சீர்திருத்தம், வங்கிச் சீர்திருத்தம் ரிசர்வ் வங்கியின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
- ஐஎம்எப் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஆகியவற்றில் நிதித்துறை சார்ந்த பல்வேறு உயர் பதவிகளை வகித்த அனுபவம் உள்ளவர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications