சேலம் 8 வழிச் சாலை .. சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே குற்றமா?.. கமல் கேள்வி
சேலம் - சென்னை இடையே சாலை போடும் விவகாரத்தில் சுற்றுச்சூழலை பற்றி பேசினாலே குற்றம் என்பதை ஏற்க முடியாது என்று கமல்ஹாசன் டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: சேலம் - சென்னை இடையே சாலை போடும் விவகாரத்தில் சுற்றுச்சூழலை பற்றி பேசினாலே குற்றம் என்பதை ஏற்க முடியாது என்று கமல்ஹாசன் டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.
சேலம் - சென்னை இடையே போடப்பட உள்ள 8 வழி சாலை பெரிய அளவில் பிரச்சனையை உருவாக்கி உள்ளது. நிறைய மரங்கள் வெட்டப்படுவதும், விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள், சமூக செயற்பாட்டளர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து தற்போது கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சுற்றுச்சூழலை பற்றி பேசினாலே குற்றம் என்பதை ஏற்க முடியாது. மக்களை எல்லா விஷயத்திற்கும் கைது செய்கிறார்கள். சுற்றுசூழல் பிரச்சனை பற்றி பேசினாலே கைது செய்து வருகிறார்கள்.
கூடிய விரைவில் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். சின்னம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதில் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications