ஆதார் சட்டத்திலேயே அந்தரங்க உரிமை பற்றி உள்ளதே.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நறுக் கேள்வி
டெல்லி: ஆதார் சட்டத்தில் ஒரு பிரிவு பிரைவசி தொடர்பாக இருக்கும்போது அது அடிப்படை உரிமை இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிடம் கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பியது.
தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் ஆதார் அந்தரங்க உரிமையா இல்லையா என்பது குறித்த வழக்கை விசாரித்து வருகிறது.

அப்போது, நீதிபதிகளில் ஒருவரான நாரிமன் "ஆதார் சட்டத்தின் ஒரு பிரிவு அந்தரங்க உரிமைகள் குறித்து பேசுகிறது. ஆனால் நீங்களோ (மத்திய அரசு) ஆதாரில் அந்தரங்க உரிமை வழங்கப்படவில்லை என எப்படி கூறுகிறீர்கள்" என கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஸ்கர் மேத்தா, அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் ஆகியோர் இவ்வழக்கில் வாதம் சமர்ப்பித்துள்ளன நிலையில், மகாராஷ்டிர அரசு சார்பில் வாதம் தொடங்கியுள்லது.
நீதிபதி சந்திரசூட் கூறுகையில், "ஆதார், சமூக நீதி திட்டங்களுக்கு உதவாது என்று யாருமே கூறவில்லை. ஆனால், ஆதார் விவரங்கள் வெளியே லீக் ஆனால் என்னவாகும் என்பதுதான் மனுதாரர் கவலை" என குறிப்பிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications