அப்படி எத்தனை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திவிட்டீர்கள்? ராணுவ தளபதிக்கு சிதம்பரம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அப்படி எத்தனை சர்ஜிக்கல் ஸ்டிரைக் இதுவரை நடத்திவிட்டீர்கள் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, அந்த நாட்டில் செயல்படும் தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்ததாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இதன்பிறகுதான் காஷ்மீரில் தீவிரவாதிகள் அத்துமீறல் அதிகமாக இருந்தது.

Will Army chief tell us how many surgical strikes have taken place in the last 20 years: P.Chidambaram

இந்த நிலையில் ராணுவ தளபதி சமீபத்தில் கூறுகையில், மற்றொரு சர்ஜிக்கல் ஸ்ட்டிரைக் செய்ய தேவையுள்ளது என்று தெரிவித்தார்.

ராணுவ தளபதி மற்றொரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த வேண்டிய தேவை உள்ளது என்று கூறியுள்ளார். நல்லது, அவர் ஒரு சிறந்த நீதிபதி. ஆனால், கடந்த 20 வருடங்களில் எத்தனை சர்ஜிக்கல் ஸ்ட்டிரைக் (பாகிஸ்தானுக்கு எதிராக எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்துவது) நடந்துள்ளது என்பதை அவர் தெரிவிக்க முடியுமா?

இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+